கொள்கை பற்றிய எமது வரைவிலக்கணம்
“குறிப்பிட்ட ஒரு சமூகஇ கலாசாரஇ பொருளாதார மற்றும் அரசியற் சூழலில் தனியாட்கள் அல்லது மக்கள் குழுவினர் சிந்திக்கும் மற்றும் நடந்துகொள்ளும் வழிமுறையைத் தீர்மானித்து அழுத்திக் கூறும் விதிமுறைகள் அல்லது தீமானங்களின் ஒரு தொகுதியாகும். கொள்கை எப்பொழுதுமே எழுத்து வடிவில் இல்லைஇ ஆனால் நடைமுறைய+டாக சுட்டிக்காட்டப்படலாம் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். இது குறிப்பாகஇதனியாட்களுக்கும் முறைசாராக் குழு அமைப்புகளுக்கும் பொருந்தும்.”

கொள்கைத் தாக்கமும் அமுலாக்கமும்
அரசாங்க மற்றும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களால் கொள்கைகள் வகுக்கப்பட முடியூம் என்பது எங்களுக்கு இப்போது தெரியூம்.ஆயினும் கொள்கை அமுலாக்கத்திற்கான காரணம் என்ன? பல்வேறு காரணங்களுக்காகக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன ஆனால்இ அவை ஒரு சமூகத்திலுள்ள தனியாட்கள் அல்லது குழுக்கள் மீது தாக்கம் ஒன்றைக் கொண்டிருப்பதை இலக்கு வைத்துள்ளன. ஆகவேஇ மக்கள் மீதான விரும்பத்தக்க விளைவூகளை அடைவதற்காகஇ கொள்கைகள் கவனமாகத் திட்டமிடப்பட அல்லது திட்டமிடப்படாத அல்லது பெரும்பாலும் பங்கு ஈடுபாட்டாளர்கள் அனைவரது கரிசனைகளையூம் கையாளத் தவறிய ஒரு கொள்கையானது தீய விளைவூகளையே ஏற்படுத்தக் கூடும்.

கொள்கைகள் பொருத்தமான வகையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்குஇ கொள்கைத் திட்டமிடல் மற்றும் கொள்கை வகுத்தல் என்பவற்றில் சாத்தியப்படுமானவரை அதிகளவான மக்களைஇ குறிப்பாக அக்கொள்கையால் பாதிக்கப்படவூள்ளோரை உள்ளடக்கப்படல் வேண்டும்


more...
Investing of Youth Policy
Young Asia 2012
www.youthpolicy.org

தேசிய இளைஞா; கொள்கை உருவாக்கல் பிரிவூ சமூக கல்வித் திணைக்களம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நாவல   Tel:0112881300