மக்களின் தேவைகளைப் பிரதிபலித்துஇ அவற்றை நிவர்த்தி செய்யூம் போதே கொள்கைகள் வெற்றியளிக்கின்;றன. மக்கள் மிக ஆர்வத்துடன் பங்கெடுத்துஇ தமது கருத்துக்களையூம்இ ஆலோசனைகளையூம் முன்வைப்பதன் முலமே இத்தகைய கொள்கைத் திட்டமிடல் சாத்தியமுடையதாக மாறும்.

இந்த வகையில்இ மக்களாகிய உங்களை நாம் ஓh; முக்கியம் வாய்ந்த பங்காளிகளாகக் கருதுகிறௌம். இந்தக் கொள்கைத் திட்டமிடலில் உங்கள் பங்களிப்பு மிகப் பெறுமதிவாய்ந்த ஒன்றாகும். உங்கள் சொந்தக் கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள் உள்வாங்கப்படும் போது இக்கொள்கைத் திட்டமிடல் மக்கள் சாh;ந்ததாக அமையூம்.

உங்களிடமிருந்து பெறப்படும் தரவூகளின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும்.

உங்கள் சமா;ப்பித்தலை மேற்கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவூம்.

 


தேசிய இளைஞா; கொள்கை உருவாக்கல் பிரிவூ சமூக கல்வித் திணைக்களம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நாவல 0112881300