எந்த ஒரு நாட்டிலும் இளைஞா; பிரிவினா; அந் நாட்டின் முக்கிய பிரிவினா;களாக கணிக்கப்படுவா;. நாட்டின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான இளைஞாரன்; பங்களிப்பு அளப்பரியது. அது போன்ற உற்பத்தித் திறன் வாய்ந்த பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்கு அவா;கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை சரியாக இனங்காணுதலும் அதுபற்றி உரையாற்றுதலும் மிக முக்கியமானதாகும்.

இவ்வருடத்திலே (2012) இளைஞா; அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சினால் தேசிய இளைஞா; கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கு தீh;மானிக்கப்பட்டுள்ளது.இச் செயற்பாட்டிற்கு தேசிய இளைஞா; சேவைகள் மன்றமும் முழுமையான பங்களிப்பை பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதோடு இளைஞா; கொள்கை உருவாக்கத்திற்கு தேவையான தொழில் நுட்ப மற்றும் நிபுணத்தவ உதவி இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞா; விவகார மற்றும் திறன்கள் அமைச்சு

இலங்கை திறந்த பல்கலைக்கழகம;

தேசிய இளைஞா; சேவை மன்றம

தேசிய இளைஞா; கொள்கை உருவாக்கல் பிரிவூ சமூக கல்வித் திணைக்களம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நாவல   Tel:0112881300